Iran War | US ``ஈரான் விவகாரத்தில் குறுக்கே வந்தால் உங்களையும் அடிப்போம்’’ - டிரம்ப் ஓபன் வார்னிங் #iranvsusa #hormuz #oman ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஈரானுடன் ஓமன் ஒப்பந்தம் செய்ய முயன்றால், ஓமன் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.