உலகம்

Iran War | திடீரென சீனுக்குள் வந்து ஈரான் ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் முன்னாள் இளவரசர்

Iran War | திடீரென சீனுக்குள் வந்து ஈரான் ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் முன்னாள் இளவரசர்

thanthitv

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களையும், அவர்களின் அடக்குமுறை அமைப்புகளையும் மட்டுமே இலக்கு வைக்க வேண்டும்... மக்களின் பொதுச் சொத்துகளையும், மின் நிலையங்களையும் சேதப்படுத்த வேண்டாம் என ஈரான் முன்னாள் இளவரசர் ரெஷா பஹ்லவி கோரிக்கை விடுத்துள்ளார்...

NDA Alliance | தமிழகத்தில் கால் வைத்ததும் அழுத்தம் திருத்தமாக சொன்ன கோயல்

🔴LIVE : Gold Price Today | சுமார் ரூ.23 ஆயிரம் வரை சரிந்தது தங்கம் விலை

🔴LIVE : Piyush Goyal Press Meet | BJP | NDA | சென்னையில் கால் வைத்ததும் பியூஷ் கோயல் பிரஸ்மீட்

Gold Rate Price | இன்று ரூ.5 ஆயிரத்துக்கு மேல் சரிந்தது தங்கம்

🔴LIVE : NDA | AIADMK | EPS | Piyush Goyal | தமிழகத்திற்கு காத்திருக்கும் மெகா பிரேக்கிங் நியூஸ்