உலகம்

Iran War | தேவையில்லாமல் இந்தியாவை உரசிய ஈரான் - ஹார்முஸில் `ராணுவ வளையத்தை’ டைட்டாக்கிய இந்தியா

தேவையில்லாமல் இந்தியாவை உரசிய ஈரான் - ஹார்முஸில் `ராணுவ வளையத்தை’ டைட்டாக்கிய இந்தியா

thanthitv

கடந்த 18-ஆம் தேதி இந்தியக் கொடியுடன் சென்ற இரண்டு கப்பல்கள் மீது ஈரான் புரட்சிகர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்தியக் கடற்படை தனது பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஈரானின் லாரக் (Larak) தீவுப் பகுதியைத் தவிர்க்குமாறும், கடற்படையின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #iranwar #indianship #indiannavy

High Court | Vijay | TVK | விஜய்க்கு ஷாக்..! "ரூ.100 கோடி..முறைகேடு" ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு

Election Commission | நாளை முடிகிறது.. அமலாகும் புதிய விதிகள்

CM Stalin | திடீரென ஆலோசனையில் இறங்கிய முதல்வர்.. திமுகவினருக்கு முக்கிய அலர்ட்

Selvaperunthagai Congress IT Raid | ட்வீட் போட்ட செல்வப்பெருந்தகை.. IT பரபரப்பு விளக்கம்

Vijay Sangeetha Divorce Case | ``விஜய் தரப்பில் விவாகரத்து கேட்கவில்லை’’ - வெளியானது பரபரப்பு தகவல்