உலகம்

Iran War | ஈரான் மீது கை வைத்த டிரம்புக்கு பேரிடி.. உள்ளே இறங்கி பிரான்ஸ் அதிரடி

ஈரான் மீது கை வைத்த டிரம்புக்கு பேரிடி.. உள்ளே இறங்கி பிரான்ஸ் அதிரடி

thanthitv

ஈரான் போர் குறித்து பிரான்ஸ் அதிபர் சொன்ன கருத்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ரஷ்யாவை தொடர்ந்து ஈரானின் கோரிக்கைக்கு ஆதரவாக பிரான்ஸும் இணைந்துள்ள நிலையில், இராணுவ நடவடிக்கைகள் தீர்வாகாது என்றும் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு சர்வதேச ராஜதந்திர அழுத்தம் அதிகரித்துள்ளது.

Iran Israel War | "தங்கம், வெள்ளிவிலை உச்சம் செல்லும்" - திடுக் தகவலை சொன்ன பொருளாதார நிபுணர்

Gold Price Today | உச்சகட்டத்தில் ஈரான் போர்.. விடுமுறை நாளிலும் இந்தியாவை நடுங்கவிட்ட தங்கம் விலை

#BREAKING || Iran Israel War | ஈரானின் புதிய உச்ச தலைவர்?.. மாஸ்டர் பிளான் ரெடி?

#BREAKING || Iran Israel War | kashmir | உலகத்தையே உலுக்கிய காமேனி கொலை.. அதிரும் காஷ்மீர்

#BREAKING || Iran Israel War | களமிறங்கிய புதிய தளபதி.. ஸ்கெட்ச் போட்ட ஈரான்