உலகம்

Iranwar | Isrealwar | MODI | ஈரான் போரால் இந்தியாவுக்கு பேரிடி.. தாக்கம் கொஞ்சம் பெருசாவே இருக்கும்

ஈரான் போரின் தாக்கம்: இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

thanthitv

ஈரான் போரால் இந்தியாவுக்கு பேரிடி.. தாக்கம் கொஞ்சம் பெருசாவே இருக்கும்.. #iranwar #isrealwar #trump #alikhamenei #middleeastwar #thanthitv #AliKhameneidead ஈரான் போர் தாக்கம் - டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஈரான் போரால் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அமெரிக்க டாலரை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுப்பது ரூபாயின் மதிப்பைச் சரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்திருப்பதும் இந்தியாவின் இறக்குமதிச் செலவை அதிகரித்து ரூபாயின் மதிப்பை பாதித்துள்ளது. இது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலையிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாயின் மதிப்பு குறைவதால் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்திய ரிசர்வ் வங்கி இந்தச் சரிவைக் கட்டுப்படுத்தவும், ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்தவும் அந்நியச் செலாவணி சந்தையில் தலையிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு