உலகம்

ஈரான் : காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

ஈரானின் பூனித தலமாக கருதப்படும் கோம் நகரில் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட அந்நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தந்தி டிவி

ஈரானின் பூனித தலமாக கருதப்படும் கோம் நகரில் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட அந்நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, சுலைமானியின் இறப்பிற்கு காரணமான அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்