உலகம்

Iran,Pakistan | War | போர் குறித்து முக்கிய ஆலோசனையில் இறங்கிய ஈரான், பாகிஸ்தான்

thanthitv

ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கவும், போர் நிறுத்தத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் பாகிஸ்தான் தற்போது முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முன்னதாக பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஆசிம் முனீர் ஈரான் சென்று அராக்சியைச் சந்தித்த நிலையில், அதற்குப் பதில் மரியாதையாக தற்போது அராக்சி பாகிஸ்தான் வருகை தந்து இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்

CSK | Chennai | MS Dhoni | நாளை சேப்பாக்கத்தில் `தல தோனி' தரிசனம்? - எதிர்பார்ப்பில் CSK ரசிகர்கள்

BREAKING || இந்திய வானிலை மைய இணையத்தில் முதன்மை மொழியாக இந்தி மாற்றம்

High court | Madurai | விவசாயி மீது துப்பாக்கிச்சூடு வழக்கு - அதிரடியாக கோர்ட் போட்ட உத்தரவு

Puducherry New Rules | தொடர் சோகம் - புதுச்சேரியில் அதிரடியாக அமலான புது ரூல்ஸ்

Jana Nayagan | ஜனநாயகன் ரிலீஸ்? - நாளை மறுநாள் முடிவு