உலகம்

ஈரான் அணு ஆயுதங்கள் - G7 தலைவர்களுக்கு இஸ்ரேல் அவசர ரெக்வஸ்ட்

தந்தி டிவி

ஈரான் அணு ஆயுதங்கள் - ஜி7 தலைவர்களுக்கு இஸ்ரேல் கோரிக்கை

ஈரானில் இருந்து அணு ஆயுதங்களை வெளியேற்றுங்கள் என்று, ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கு இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வலியுறுத்தி உள்ளார். ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவத் தளபதிகள், அணு விஞ்ஞானிகளை குறிவைத்து இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில், தங்கள் ராணுவத்தை வழிநடத்திய மூத்த தளபதிகள் 8 பேர் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதாக கூறி, வீடியோ காட்சிகளை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட இஸ்ரேல் அதிபர், ஈரானில் இருந்து அணு ஆயுதங்களை வெளியேற்ற வேண்டும் என்று கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டிற்கு வருகை தந்துள்ள தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

MKStalin | DMK Manifesto | TNElection | ஃபிரிட்ஜ்க்கு போட்டியா இதுவா?| காத்திருக்கும் Big சர்ப்ரைஸ்?

CM Stalin | DMK Manifesto | "வேறு எந்த மாநில அரசும் செய்யாத..." - முதல்வர் பேசப்பேச அதிர்ந்த அரங்கம்

DMK Alliance 2026 | வந்த செய்தி - திமுக கூட்டணி கட்சிகளுக்கு `விருந்து’

Breaking | MK Stalin | DMK Manifesto | "தலைப்புச் செய்திக்கு ready-ஆ?" | எகிறும் எதிர்பார்ப்பு

Krishnasamy | ``43 தொகுதிகள்..’’ - கிருஷ்ணசாமி அறிவிப்பு.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்