Iran Israel War | ஈரான் முக்கிய இடத்தில் பயங்கர தாக்குதல்.. விடாமல் குறி வைக்கும் இஸ்ரேல்
thanthitv
ஈரானின் முக்கிய எண்ணெய் கிடங்குகள் மீது பயங்கர தாக்குதல் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.