உலகம்

Iran Israel War | மறைந்தார்.. மிகப்பெரிய பேரிழப்பு.. நிலைகுலைந்த ஈரான்

Iran Israel War | மறைந்தார்.. மிகப்பெரிய பேரிழப்பு.. நிலைகுலைந்த ஈரான்

thanthitv

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஈத் தொழுகையின்போது ஈரானிய புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகம்மது நய்னிக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது... அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் நய்னி கொல்லப்பட்ட நிலையில், ஈத் தொழுகைக்கு திரண்டிருந்த மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். ரமலான் நோன்பு நிறைவடைந்ததை ஒட்டி ஈத் அல்-பித்ர் கொண்டாடப்பட்ட நிலையில், ஈரானில் பாரசீக புத்தாண்டான நவ்ரூஸும் அனுசரிக்கப்பட்டது.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்