உலகம்

Iran Israel War | கொன்ற பின்னும் காமேனியை விடாத இஸ்ரேல் - செஞ்ச பகீர் சம்பவம்

Iran Israel War | கொன்ற பின்னும் காமேனியை விடாத இஸ்ரேல் - செஞ்ச பகீர் சம்பவம்

thanthitv

மறைந்த ஈரான் உச்சத் தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்த இஸ்ரேல் அமெரிக்க படையால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனி பயன்படுத்தியதாக கூறப்படும் விமானத்தை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. தலைநகர் தெஹ்ரான் நகரில் உள்ள மெஹராபாத் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது இந்த விமானத்தை இஸ்ரேல் விமானப்படை தாக்கி அழித்ததாக கூறப்படுகிறது.

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

Election Commission | தமிழகத்திற்கு மட்டும் 151 பேர்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு

DMK | CPM | Election 2026 | திமுக வைத்த கோரிக்கை.. ``ஏற்க முடியாது’’ - சிபிஎம் அதிரடி முடிவு

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

CM Stalin | TVK Vijay | "திமுகவின் இரண்டு வியூகம்" - முக்கிய தகவலை சொன்ன நாகராஜ்