உலகம்

Iran Israel War | துபாயில் வெடித்து சிதறிய பிரபல ஹோட்டல் - தொடர் சைரன் சத்தம்.. உச்சகட்ட பதற்றம்

துபாயில் வெடித்து சிதறிய பிரபல ஹோட்டல் - தொடர் சைரன் சத்தம்.. உச்சகட்ட பதற்றம்

thanthitv

துபாயில் உள்ள பாம் ஜுமேராவில் தாக்குதல்- வீடியோ துபாயில் பிரபலமான பாம் ஜுமேரா அருகே நேரடியாக ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் சைரன் கொண்ட போலீசார் வாகனங்கள் வந்த வண்ணம் இருந்தன. அசாதாரண சூழ்நிலை நிலவியதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்