உலகம்

மசூதிகள், பள்ளிக்கூடங்களை திறக்க ஈரான் அரசு முடிவு

கொரோனா வைரஸ் தொற்றால் ஈரானில் 96 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் தொற்றால் ஈரானில் 96 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 156 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு கொரோனாவின் தாக்கம் குறைய துவங்கியுள்ள நிலையில், வருகிற 16-ந் தேதியில் இருந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என, அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி அறிவித்துள்ளார். மேலும், பாதிப்பு குறைவான 132 இடங்களில் மசூதிகள் திங்கட்கிழமையிலிருந்து திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்