உலகம்

ஈரானில் கால்பந்து அரங்கில் பெண்களுக்கு அனுமதி

ஈரான் நாட்டில் கால்பந்து அரங்கில் போட்டிகளை காண ஈரான் அரசு பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தந்தி டிவி

ஈரான் நாட்டில் கால்பந்து அரங்கில் போட்டிகளை காண ஈரான் அரசு பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் போட்டிகளை நேரில் காண பெண்களுக்கு ஈரான் அரசு தடை விதித்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் தடையை விலக்க கோரி பெண் ரசிகை ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட பிஃபா, ஈரான் அரசை கடுமையாக எச்சரித்து பெண்கள் போட்டிகளை நேரில் காண அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. தற்போது கம்போடியா - ஈரான் அணிகள் மோதும் போட்டியை காண பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது ஈரான் அரசு

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்