உலகம்

Iran Attack | France | பிரான்ஸ் அதிபர் மேக்ரானை உலுக்கிய ஈரான் தாக்குதல் - போரில் குதிக்க திட்டமா?

பிரான்ஸ் அதிபர் மேக்ரானை உலுக்கிய ஈரான் தாக்குதல் - போரில் குதிக்க திட்டமா?

thanthitv

Iran Attack | France | பிரான்ஸ் அதிபர் மேக்ரானை உலுக்கிய ஈரான் தாக்குதல் - போரில் குதிக்க திட்டமா? #france #iranattack #francemilitary ஈரான் தாக்குதல் - பிரான்ஸ் ராணுவ வீரர் பலி ஈராக்கின் வடக்கு பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் பிரான்ஸ் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்... வீரரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி நினைவுகூர்ந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஈரான் போரில் தங்கள் மீது நேரடி தாக்குதல் நேர்ந்தால் மட்டுமே பிரான்ஸ் பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்தார். தற்போது ஈராக்கில் 600 பிரான்ஸ் ராணுவ வீரர்கள் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது....

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்