Iran | America | நாளை இரு முக்கிய நாடுகள் பேச்சுவார்த்தை.. உலகமே உற்றுநோக்கும் சந்திப்பு
நாளை இரு முக்கிய நாடுகள் பேச்சுவார்த்தை..
thanthitv
அணுசக்தி - ஈரான், அமெரிக்கா நாளை பேச்சுவார்த்தை ஈரான், அமெரிக்கா இடையே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை, நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் தெரிவித்துள்ளார்.