உலகம்

"நாங்கள் செய்தது எல்லாம், பதில் நடவடிக்கையே" - இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகெனி தகவல்

ஈரான் ஒருபோதும் போரை விரும்பவில்லை என இந்தியாவுக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஈரான் ஒருபோதும் போரை விரும்பவில்லை என இந்தியாவுக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பிராந்தியத்தில் இந்தியா உள்ளிட்ட சகோதர நாடுகளுடன் அமைதி உறவையே, விரும்புவதாக தெரிவித்த அவர், பதற்றம் ஏற்படுவதை விரும்பவில்லை என்றார். இந்த பிராந்தியத்தில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்ற அவர், இந்தியாவின் எந்த முயற்சியையும் நாங்கள் வரவேற்கிறோம் என்றும், நாங்கள் செய்ததெல்லாம், பதில் நடவடிக்கைதான் என்றும் கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்