உலகம்

பயணிகள் விமானம் சுடப்பட்ட விவகாரம் : சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த ஈரான் உத்தரவு

உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக சிலர் கைது செய்யபட்டு இருப்பதாக ஈரான் அதிபர் Rouhani தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக சிலர் கைது செய்யபட்டு இருப்பதாக ஈரான் அதிபர் Rouhani தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இது போன்ற தவறு இனி நடக்காது என்றும், சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, பயணிகள் விமானத்தை வீழ்த்தியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் Rouhani உறுதி அளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்