உலகம்

காட்டில் சாகசம் நிகழ்த்திய நடிகர் ரஜினி - புதிய வீடியோ வெளியீடு

நடிகர் ரஜினி பியர் கிரில்ஸூடன் இணைந்து காட்டில் சாகசம் செய்த INTO THE WILD நிகழ்ச்சியின் புதிய புரோமா வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நடிகர் ரஜினி, பியர் கிரில்ஸூடன் இணைந்து காட்டில் சாகசம் செய்த INTO THE WILD நிகழ்ச்சியின் புதிய புரோமா வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஜினி மலை ஏறுவது, ஸ்டைலாக வண்டி ஓட்டுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்து வெளியாகியுள்ள வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை