உலகம்

Trump | Iran War | ``ஈரானுக்கு உள்ளேயே இருதரப்பு சண்டை’’ - டிரம்ப் கிளப்பிய `பூதம்’

``ஈரானுக்கு உள்ளேயே இருதரப்பு சண்டை’’ - டிரம்ப் கிளப்பிய `பூதம்’

thanthitv

Trump | Iran War | ``ஈரானுக்கு உள்ளேயே இருதரப்பு சண்டை’’ - டிரம்ப் கிளப்பிய `பூதம்’ #iranwar #trump #america #thanthitv "ஈரானில் குழப்பம் நிலவுகிறது " - டிரம்ப் ஈரானில் தலைமை குறித்து குழப்பம் நிலவுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க விரும்பாதவர்கள் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க விரும்புவோர் என இரு தரப்பினரும் சண்டையிடுகின்றனர் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கடற்படை முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அமெரிக்க அனுமதி இல்லாமல் எந்த கப்பலும் செல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அதோடு, ஈரான் உடன்படிக்கைக்கு வரும்வரை இந்த நிலை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

TN Election 2026 | பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தல்.. சரிபார்க்கும் வேலை ஆரம்பம்

Selvaperunthagai | வருமான வரித்துறை ரெய்டு விவகாரம்.. வீடியோவை காட்டிய செல்வப்பெருந்தகை

PM Modi | பிரதமர் கையில் கேமரா.. கொல்கத்தாவில் படகு சவாரி

CM Stalin | திடீரென அழைத்த முதல்வர்.. வந்து குவிந்த வேட்பாளர்கள்

Summer Leave | கோடை விடுமுறை.. வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு