உலகம்

மின்னல் வேகத்தில் தயாரான பீட்சா..கலர்ஃபுல்லாக களைக்கட்டிய கார் மாநாடு...மேலும் சுவாரசியமான தகவல்

தந்தி டிவி

குரேசியாவுல... பென்ஸ் கார்களையும்... பென்ஸ் கார் பிரியர்களையும் பெருமை படுத்தும் விதமா... ஒரு மாநானு போட்ருக்காங்க... அதுல கிட்ட தட்ட 100 க்கும் மேட்பட்ட வின்டேஜ் பென்ஸ் கார்கள வரிசையா நிக்க வச்சு... கலர்ஃபுல்லா ஷோவ் காட்டிருக்காங்க... இது மட்டுமில்லாம எது எதுக்கோ சிலைகள் இருக்கு.. நம்ம காருக்கு சிலை இல்லனா எப்டினு யோசிச்ச இந்த மாநாடு குழு... 50-டன் எடைல ஒரு சிலைய செதுக்கி செலப்ரேட் பண்ணிருக்காங்க...

ஹேய் இங்க பாருங்கய்யா... நம்ம சொற்பன சுந்தரி கார்லாம் நிக்குது...

அரசியல் மாநாடு பாத்துருப்பீங்க , சினிமா மாநாடு பாத்துருப்பீங்க... கார் மாநாடு பாத்துருக்கீங்களா... இங்க நடக்குது பாருங்க...

பொதுவா சிலை நிறுவரதுனாலே ஒன்னு அரசியல் தலைவர்களுக்கு வைப்பாங்க... அப்டி இல்லனா எதாச்சும் விலங்குகளுக்கு வைப்பாங்க... ஆனா இங்க அதுக்குலாம் ஒரு படி மேல போய் காருக்கு சிலை வச்சுருக்காங்க

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்