உலகம்

இந்தோனேசியா நீர்மூழ்கிக்கப்பல் 53 மாலுமிகளுடன் மாயமானது...தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள் தீவிரம்

இந்தோனேசியா நீர்மூழ்கிக்கப்பல் 53 மாலுமிகளுடன் மாயமானது...தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள் தீவிரம்

தந்தி டிவி

இந்தோனேசியாவில் 53 மாலுமிகளுடன் மாயமான அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக்கப்பலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 6 போர்க்கப்பல்களை இந்தோனேசியா ஈடுபடுத்தி உள்ளது. பாலித்தீவின் நீர்மூழ்கிக்கப்பல் மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் எண்ணெய்ப்பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்படுகிறது. இதற்கிடையே இந்தோனேசிய கடற்படைக்கு உதவும் விதமாக இந்தியா, நீர்மூழ்கி மீட்பு கப்பலையும் அனுப்பியுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்