இந்தோனேசிய தீவான சுமத்ராவில் சூறாவளி மற்றும் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 303ஐ கடந்துள்ளது.