உலகம்

புதிய போப் பதவியேற்பு விழாவில் இந்தியா பங்கேற்பு

தந்தி டிவி

புதிய போப் பதவியேற்பு விழாவில், இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் பங்கேற்கிறார்.கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப்பாக போப் லியோ அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவி ஏற்கும் நிலையில், இந்நிகழ்வில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் இவ்விழாவில் பங்கேற்க மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் நாகாலாந்து துணை முதல்வர் யாதுங்கோ பட்டொனை பிரதமர் மோடி நியமித்துள்ளார். போப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தியக்குழு ரோம் புறப்பட்டு சென்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்