அமெரிக்க பல்கலை. - இந்திய மாணவர்கள் விண்ணப்பம் 15% சரிவு புதிய விசா கட்டுப்பாடுகள், படிப்பு முடித்த பின் வேலை கிடைப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் அதிகரிக்கும் கல்விச் செலவு காரணமாக, இந்த கல்வியாண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு இந்திய மாணவர்கள் விண்ணப்பிப்பது 15 சதவீதம் குறைந்துள்ளது.