உலகம்

பிலிப்பைன்சில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் - கொரோனா அச்சுறுத்தலால் மணிலாவில் சிக்கி தவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தலைநகர் மணிலாவிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தலைநகர் மணிலாவிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆவர்.

அவர்கள் சொந்த நாடு திரும்ப 72 மணி நேரம் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், எந்த வித போக்குவரத்து வசதி இல்லாததால் உணவின்றி தாங்கள் தவித்து வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் இந்தியா திரும்ப மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்