உலகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு மிக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

தந்தி டிவி

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின்போது, 73 ரூபாய் 24 காசுகள் என்ற அளவில் இருந்த ரூபாயின் மதிப்பு காலை 10 மணி அளவில் மேலும் சரிந்து 73 ரூபாய் 33 காசுகள் என்ற அளவுக்கு சரிந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73 ரூபாய் என்ற அளவை எட்டி இருப்பது, வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். இதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளும் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..