உலகம்

சவுதியில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்

தந்தி டிவி

கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் டாவின்சி சுரேஷ். ஓவியரான இவர், சவுதி அரேபியாவின் 93-வது தேசிய தினத்தை முன்னிட்டு, 93 என்ற எண்ணை மிகப்பெரிய அளவில் வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இதனை 16 ஆயிரத்து 494 சலவை சோப்பு மற்றும் சலவை பொடி பாக்கெட்டுகளைக் கொண்டு அவர் நிகழ்த்தியுள்ளார். இவரது சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்