உலகம்

Indian Embassy | Nepal Flood | நேபாளத்தில் பெரு வெள்ளத்தின் கோர தாண்டவம் - அறிவித்தது இந்திய தூதரகம்

நேபாளத்தில் பெரு வெள்ளத்தின் கோர தாண்டவம் - அறிவித்தது இந்திய தூதரகம்

thanthitv

+977 985 131 6807 , +977 970 910 7500 எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தல் ​நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக காத்மண்டூவில் உள்ள இந்திய தூதரகம் 2 அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்க இந்திய அரசும் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

Nepal Flash Flood | நேபாள் விபரீதத்துக்கு முன்.. தமிழக பயணிகள் எடுத்த சந்தோச வீடியோ

Mettur Dam | TN Govt | CM Vijay | மேட்டூர் அணை.. செப். 1ல் திறக்கிறார் CM விஜய்

Nepal Flash Flood | நேபாள் கோர வெள்ளம்.. மாயமான தமிழகத்தின் முக்கிய புள்ளி.. அடுத்த ஷாக்..!

Nepal Flash Flood | தொடர்ந்து உயரும் மரண எண்ணிக்கை..! நடுங்கவிடும் ரிப்போர்ட்

Nepal Flash Flood | நேபாளில் துடிக்கும் தமிழ் மக்கள்.. CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு