உலகம்

சீனாவின் வூகானில் சிக்கியுள்ள தமிழர் - மீட்டு செல்ல கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை

கரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ள சீனாவின் வூகான் நகரில் சிக்கி தவிப்பதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ள சீனாவின், வூகான் நகரில் சிக்கி தவிப்பதாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தெரிவித்துள்ளார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்