உலகம்

India Iran Relations | ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் நற்செய்தி சொன்ன ஈரான்

ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் நற்செய்தி சொன்ன ஈரான்

thanthitv

#iranindiarelations #hormuzcrisis ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல 2 இந்திய LPG கப்பல்களுக்கு ஈரான் அனுமதி ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக இரண்டு எல்பிஜி (LPG) டேங்கர் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்தியா ஈரானின் நட்பு நாடு என குறிப்பிட்டுள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி, இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாகச் செல்ல வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு