உலகம்

கிரிக்கெட் மைதானத்தில் கஜா புயல் பதாகை - ஆஸ்திரேலியாவில் தமிழக இளைஞர்கள் ஆதரவுகரம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 20 ஓவர் இறுதி போட்டியின் போது கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர் என்ற பதாகையை ஏந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆதரவு தெரிவித்து நிதி திரட்டினர்.

தந்தி டிவி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆகசம்பட்டியை சார்ந்த தமிழ்சுடர் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த அவரது நண்பர்கள் ஆஸ்திரேலியாவில் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 20 ஓவர் இறுதி போட்டியின் போது, டெல்டாவை பாதுகாப்போம், தமிழக விவசாயிகளை பாதுகாப்போம் கஜா புயலுக்கு நிவாரணம் தாரீர் போன்ற வாசகங்களை பதாகையை ஏந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் காட்டி ஆதரவு தெரிவித்து நிதி திரட்டினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்