உலகம்

இந்தியா - அமெ. இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து...

இந்தியாவுக்கு அதி நவீன கருவிகளை அமெரிக்கா விற்பது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தந்தி டிவி

இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ், புதுடெல்லியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது, இந்தியாவுக்கு அதி நவீன கருவிகளை அமெரிக்கா விற்பது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதேபோன்று, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இடையேயும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முடிவில், இந்தியா - அமெரிக்கா இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், பயங்கரவாதிகளை, பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்