உலகம்

இந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டது.

தந்தி டிவி

இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக இந்திய- இலங்கை கடலோர எல்லையில், இந்திய கற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் கடல் வழியாக தப்பிச் செல்வதை தவிர்க்க, இந்திய கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்