உலகம்

``ஹார்முஸ மூடுனாலும்.. இந்தியா வெற்றிகரமா பண்ணிடுச்சே'' - இந்தியாவை புகழ்ந்து தள்ளிய முக்கிய நாடு

இந்தியா வெற்றிகரமா பண்ணிடுச்சே'' - இந்தியாவை புகழ்ந்து தள்ளிய முக்கிய நாடு

thanthitv

``ஹார்முஸ மூடுனாலும்.. இந்தியா வெற்றிகரமா பண்ணிடுச்சே'' - இந்தியாவை புகழ்ந்து தள்ளிய முக்கிய நாடு #iranwar #hormuz #india "இந்தியாவின் எரிசக்திப் பங்களிப்பைப் புகழும் கம்போடியா" கம்போடியாவின் எரிசக்தித் துறை வளர்ச்சி மற்றும் மின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என அந்நாட்டு அமைச்சர் கியோ ரொட்டனக் தெரிவித்துள்ளார். மேலும் கம்போடியாவின் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் மின் கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு இந்தியா வழங்கி வரும் ஆதரவிற்கு அவர் நன்றி தெரிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் உலக அளவில் எரிசக்தி பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களை வெற்றிகரமாகப் பன்முகப்படுத்தியுள்ளதை அவர் முன்மாதிரியாகச் சுட்டிக்காட்டினார். அதோடு, ஆசியான் மின் கட்டமைப்பில் இந்தியா பெரிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

Vijay Sangeetha Divorce Case | விஜய் விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்

Gold Rate Today | வந்தது மகிழ்ச்சியான செய்தி! - அதே இடத்தில் நிற்கும் தங்கம் விலை

Chennai Metro | தமிழக அரசின் வசமே வரும் சென்னை பீச் டூ பரங்கிமலை வழித்தடம்? - ஒப்பந்தம் சமர்பிப்பு

Exit Poll Analysis Result | CM இவரு தான்? - அதிரடி முடிவுகளால் அதிர்ந்த தமிழகம்

Exit Poll Result | "வலிமையான எதிர்க்கட்சி உறுதி" - கருத்து கணிப்பு ஷாக் ரிப்போர்ட்