உலகம்

இந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - "யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்" - சீனா மீண்டும் அதிரடி

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இந்தியா - சீனா இடையே, நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என, சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே நிலவி வரும் எல்லைப்பிரச்சனையை தீர்க்க, சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமையன்று ​​டிவிட்டரில் கருத்து தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா, இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய தேவையில்லை என்றும் இந்தியா - சீனா இரு நாடுகளுமே தீர்த்து கொள்ளும் என, மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்