உலகம்

"எல்லையில் படைகளை குவிப்பதை நிறுத்த இந்தியா - சீனா முடிவு" - இந்தியா-சீனா கூட்டு அறிக்கை

எல்லையில், படைகளை குவிப்பதை நிறுத்த இந்தியா - சீனா ராணுவ தளபதிகள் மட்டத்திலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில், இந்திய மற்றும் சீனா ராணுவ மூத்த தளபதிகள், 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இருநாட்டு அரசும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எல்லைக்கு. அதிகமான துருப்புக்களை அனுப்புவதை நிறுத்த இருநாட்டு தளபதிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சிக்கலாக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்