உலகம்

இந்திய-சீன எல்லையில் துப்பாக்கிக்சூடு

கிழக்கு லடாக் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தால், இந்திய சீன எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த மே மாதம், இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் இருந்து, அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் எல்லை பகுதியில் ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. இது தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த 3 மாதங்களில் 5 முறை பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது,. இந்த நிலையில், கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்திய வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது,. இதனையடுத்து இந்திய ராணுவம் எல்லை மீறிவிட்டதாகவும், தங்களுக்கு எதிர் தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சீன ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்