உலகம்

உலக அளவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - பாதிப்பு 22 கோடியே 40 லட்சத்தைக் கடந்தது

உலக அளவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - பாதிப்பு 22 கோடியே 40 லட்சத்தைக் கடந்தது

தந்தி டிவி

உலக அளவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - பாதிப்பு 22 கோடியே 40 லட்சத்தைக் கடந்தது

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 40 லட்சத்தைக் கடந்தது.இதுவரை, உலகம் முழுவதும் 22 கோடியே 40 லட்சத்து 47 ஆயிரத்து 692 பேர் கொடோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.46 லட்சத்து 21 ஆயிரத்து 180 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.20 கோடியே 6 லட்சத்து 32 ஆயிரத்து 332 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.1 கோடியே 87 லட்சத்து 94 ஆயிரத்து 180 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு