உலகம்

ஸ்பெயின் துணை பிரதமர் பதவியேற்பு...

ஸ்பெயினில் இடதுசாரியை சேர்ந்த Iglesias, அந்நாட்டின் துணை பிரதமராக பதவியேற்று கொண்டார்.

தந்தி டிவி

ஸ்பெயினில் இடதுசாரியை சேர்ந்த Iglesias , அந்நாட்டின் துணை பிரதமராக பதவியேற்று கொண்டார். கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் பொதுடமை கட்சி, இடதுசாரியான போடிமாஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இந்நிலையில், அக்கட்சியை சேர்ந்த Iglesias, துணை பிரதமராக பதவியேற்று கொண்டார்.

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்

Kollathur | கொளத்தூர் தொகுதி EVM.. திமுக புகார் உண்மையா? - தேர்தல் அதிகாரியே விளக்கம்

Breaking | Palani Temple | உலுக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம் | CBCID அடுத்த திட்டம் இதுதானா