ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக பிரமாண்டமான ஐஸ் ஸ்கேட்டிங் டிராக் அமைக்கப்பட்டுள்ளது.
தந்தி டிவி
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக பிரமாண்டமான ஐஸ் ஸ்கேட்டிங் டிராக் அமைக்கப்பட்டுள்ளது. புது வருடத்தை வரவேற்கும் வகையில் பொருத்தப்பட்ட வண்ண விளக்குகள் பார்வையார்களை வெகுவாக கவர்ந்துள்ளன.