உலகம்

கையாலயே வீட்டு சுவர அடிச்சு நொருக்கிட்டாரேனு... ஆச்சர்யபட்டு முடிக்குறதுக்குள்ள... பின்னாடி இருந்த சுவர்ரு இவர அடிச்சு நொறுக்கிடுச்சு...

தந்தி டிவி

நாய் சார்... நீங்க எப்போ புல்லு வெட்டுற வேலைக்கு வந்தீங்க.... நீங்கலாம் வேலை பாக்க ஆரம்பிச்சா... வேலை கிடைக்காம நாங்கலாம் ரொம்ப

கஸ்ட்டப்படுவோமே நாய் சார்...ஒரு மனுசனுக்கு சோதனை வந்தா அது நியாயமான விசயம் தான்... ஆனா அந்த சோதனையே அவனை சோதிச்சுனா... பாவம் அவன் என்ன தான்யா பண்ணுவான்...கையாலயே வீட்டு சுவர அடிச்சு நொருக்கிட்டாரேனு... ஆச்சர்யபட்டு முடிக்குறதுக்குள்ள... பின்னாடி இருந்த சுவர்ரு இவர அடிச்சு நொறுக்கிடுச்சு...

ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாதுனு சொன்னா எங்க கேக்குறானுங்க... இப்டி பட்டா தான் திருந்துவாங்க போல....எஸ்கேப்... தி கிரேட் எஸ்கேப்னு சொல்லுவாங்கள அது... இந்த சம்பவத்துக்கு நல்லாவே பொருந்தும்... பாருங்க... தலைவன் என்ன நேக்கா எஸ் ஆயிருக்காருனு....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்