உலகம்

வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடும் ரோபோக்கள்...

ஹங்கேரியில் தொழில்நுட்ப வளர்ச்சியை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்து செல்லும் விதமாக உணவகத்தில் ரோபோக்கள் அறிமுகமாகியுள்ளன.

தந்தி டிவி

ஹங்கேரியில் தொழில்நுட்ப வளர்ச்சியை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்து செல்லும் விதமாக உணவகத்தில் ரோபோக்கள் அறிமுகமாகியுள்ளன. தலைநகர் புடாபெஸ்டில் உணவு பரிமாறும் ரோபோக்கள், வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடி அசத்துகின்றன. செயற்கை நுண்ணறிவுத்திறன் கொண்டு இந்த ரோபோக்களை ஜப்பான் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது. குறிப்பாக, நடனமாடி குழந்தைகளை உற்சாகமூட்டும் ரோபோக்கள், வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்து வருகின்றன.

BREAKING || பிரம்மாண்ட பதவியேற்பு விழா - மாணிக்கம் தாகூரிடம் பொறுப்புகளை ஒப்படைத்த செல்வப்பெருந்தகை

BREAKING || IAS அதிகாரிகள் மாநாட்டில் CM விஜய் சொன்ன முக்கியமான விசயம்

🔴LIVE : CM Vijay | CM விஜய்க்கு பாராட்டு விழா

BREAKING|| CBSE பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு குட் நியூஸ்-நிம்மதி பெருமூச்சு விடும் பெற்றோர்கள்

CM Vijay | Film Industry | CM விஜய்க்கு பாராட்டு விழா.. திரண்டு வரும் திரையுலகம்