ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசின் விலைக்கட்டுப்பாட்டு கொள்கையாலும் எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தற்போது ஹங்கேரியிடம் 15 நாட்களுக்கு மட்டுமே தேவையான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு உள்ளதால், வரும் வாரங்களில் தனியார் எரிபொருள் நிலையங்கள் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது