உலகம்

கொரோனா ஊரடங்கிற்கு எதிர்ப்பு.. நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டம்

கொரோனா ஊரடங்கிற்கு எதிர்ப்பு.. நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டம்

தந்தி டிவி

கொரோனா ஊரடங்கிற்கு எதிர்ப்பு.. நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டம்

லண்டனில் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனா ஊரடங்கிற்கும் தடுப்பூசிற்கும் எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பாளர்கள், டிராஃபல்கர் ஸ்குவயர் (Trafalgar Square) என்னும் இடத்திலிருந்து டௌனிங் வீதி வரை அரசுக்கு எதிராக முழக்களை எழுப்பினர். மேலும், சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதியதால், அவர்களை கட்டுப்படுத்த போலீசார் திரண்டு வந்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு