உலகம்

Houthis Attack | Mecca and Medina | மெக்கா, மெதீனாவை குறிவைத்து காத்திருக்கும் ஹவுதிகள்

மெக்கா, மெதீனாவை குறிவைத்து காத்திருக்கும் ஹவுதிகள்

thanthitv

#HouthisAttack #SuadiArabia #Yemen #WarTension #WorldNews #ThanthiTV

Houthis Attack Mecca and Medina | மெக்கா, மெதீனாவை குறிவைத்து காத்திருக்கும் ஹவுதிகள் - புதிய உச்சத்தை எட்டிய போர் பதட்டம் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதி படைகள் வான்வழியாகவும், ஏமன் படைகள் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ​சமீபத்தில் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெதீனா நபிகள் நாயகம் பள்ளிவாசலுக்கு மின்சாரம் வழங்கும் மின்நிலையம் மீது ஹவுதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக சவுதி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் சனாவில் உள்ள பஞ்சு தொழிற்சாலை மீது சவுதி நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ரியாத்தில் உள்ள சவுதி அராம்கோ (Saudi Aramco) எண்ணெய் நிறுவனங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசியதாக ஹவுதிகள் அறிவித்துள்ளனர். ​மெக்கா மற்றும் மெதீனா போன்ற புனித ஸ்தலங்களை குறி வைத்து தாக்கும் இலக்குகளுடன் ஹவுதிகள் செயல்படுவது, இருதரப்பு மோதலை புதிய உச்ச கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

Bike Race | TN Police | சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் அதிரடி

Chennai | Traffic | சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த முக்கிய சாலை

By Election | பிரச்சாரம் ஓய்ந்த வேகத்தில்..வந்தது தேர்தல் கட்டுப்பாடுகள்

By Election | வெளியேற்றப்படும் வெளியூர் நபர்கள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் கட்டுப்பாடுகள் அமல்

madhuranthakam | byelection ஓய்ந்தது இடைத்தேர்தல் பரபரப்பு தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்