உலகம்

Yemen | Red Sea | ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கையில் செங்கடல்? | ஏமனில் தொற்றிய பதற்றம்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கையில் செங்கடல்? | ஏமனில் தொற்றிய பதற்றம்

thanthitv

Yemen | Red Sea | ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கையில் செங்கடல்? | ஏமனில் தொற்றிய பதற்றம்

செங்கடலை கட்டுப்படுத்த ஹவுதிகள் முயற்சி? - ஏமனில் பதற்றம் ஏமனின் முக்கிய துறைமுக நகரமான மோகாவுக்குள் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நுழைந்து, முக்கிய சந்திப்புகளில் நிலை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மோகாவுக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தைஸ் மாகாணத்திலும் ஹவுதிகள் முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக ஏமன் அரசு படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன.

Omni Bus | அரசு எச்சரித்த பின்னும் மேலும் டிக்கெட்டை ஏற்றிய ஆம்னி பஸ்கள்

Chennai Police | ரவுடிகளை குறிவைத்து தூக்கிய போலீஸ் | ஸ்பெஷல் டிரைவ்-ல் 185 ரவுடிகள் அதிரடி கைது

By Election | DMK | இடைத்தேர்தல் வேலை ஆரம்பம்.. நியமனம் செய்த திமுக

CM Vijay In London| சரியாக 11.40-க்கு லண்டனில் தரையிறங்கிய CM விஜய்.. ஏர்போர்ட்டே குலுங்க கூட்டம்

Leave | Vinayagar Chaturthi| 3 நாட்கள் தொடர் விடுமுறையால் விழுந்த பேரிடி