உலகம்

ரஷ்யா-பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சி - அதிகாரபூர்வ வீடியோ வெளியிட்ட ரஷ்யா

ரஷ்யா-பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சி - அதிகாரபூர்வ வீடியோ வெளியிட்ட ரஷ்யா

தந்தி டிவி

ரஷ்யா-பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சி - அதிகாரபூர்வ வீடியோ வெளியிட்ட ரஷ்யா

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் ராணுவ வீரர்கள் கூட்டாக பயிற்சி மேற்கொண்டனர். கடற்படை, விமானப்படை மற்றும் போரின் போது பயன்படுத்தக்கூடிய ராணுவ டாங்கிகளை கொண்டு இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். கூட்டு ராணுவ பயிற்சிக்கான வீடியோவை, ரஷ்ய அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’