உலகம்

ஹைஜாக் செய்யப்பட்ட TV சானல்.. துப்பாக்கி முனையில் நியூஸ் ஆங்கர் - ஒரு நாட்டையே அதிரவிட்ட சம்பவம்

தந்தி டிவி

ஈக்வடார் நாட்டில், டிசி தொலைக்காட்சி நிலையத்திற்குள் புகுந்த குற்றவாளிகள், நேரலையின் போது, ஊழியர்களை சிறைப்பிடித்ததுடன் அவர்கள் மீது துப்பாகிகளை வைத்தும், வெடிகுண்டுகளை காட்டி மிரட்டியது உள்ளிட்ட வீடியோக்கள் வெளிாயாகியுள்ளன. அந்நாட்டில், 60 நாட்கள் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இதனிடையே, அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியான டி.சி. தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சியின் போது, உள்ளே புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், ஊழியர்களை சிறை பிடித்தனர். அவர்களை தரையில் அமரும்படி கட்டாயப்படுத்தினர்

இதனால், ஊழியர்கள் அலறும் சத்தம் மற்றும் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் நேரலையின் பின்னணியில் கேட்டது. இதன்பின் நேரலை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்