உலகம்

கனமழையால் வெள்ளப்பெருக்கு - மக்கள் கடும் அவதி

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தந்தி டிவி
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகர் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தெருக்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். கடைகள் முன்பு மணற்மூட்டைகளை அடுக்கி மழை நீர் கடைகளுக்குள் வராத வண்ணம் பாதுகாத்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்